முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, டீசலில் இயங்கும் கார்களின் விலையை ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை உயர்த்துகிறது. கார் தயாரிப்புக்கு தேவையான பெரும்பான்மை உதிரிப்பாகங்கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், யென் மதிப்பு உயர்வு மற்றும் உதிரி பாகங்களின் விலையேற்றம் காரணமாக டீசல் கார்களின் விலை உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் சிறிய ரக காரான ரிட்ஸ் மற்றும் ஸ்விப்ட், எஸ்எக்ஸ்4, டிசைர் சேடான் மாடல் கார்களின் விலையை உடனடியாக ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை உயர்த்தப் போவதாக நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Wednesday, November 16, 2011
மாருதி டீசல் கார் ரூ.10,000 வரை உயர்வு
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, டீசலில் இயங்கும் கார்களின் விலையை ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை உயர்த்துகிறது. கார் தயாரிப்புக்கு தேவையான பெரும்பான்மை உதிரிப்பாகங்கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், யென் மதிப்பு உயர்வு மற்றும் உதிரி பாகங்களின் விலையேற்றம் காரணமாக டீசல் கார்களின் விலை உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் சிறிய ரக காரான ரிட்ஸ் மற்றும் ஸ்விப்ட், எஸ்எக்ஸ்4, டிசைர் சேடான் மாடல் கார்களின் விலையை உடனடியாக ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை உயர்த்தப் போவதாக நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Labels:
வர்த்தகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment