ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கிரேக் தனது காதலியை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். ‘கேசினோ ராயல்’, ‘குவாண்டம் ஆஃப் சோலஸ்’, ‘ப்ளட்ஸ்டோன்’ ஆகிய ஜேம்ஸ் பாண்ட் படங்கள் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் டேனியல் கிரேக். தனது மனைவி பியோனா லாடனை விவாகரத்து செய்த பின், நடிகை ராச்சல் வீஷை காதலித்து வந்தார். ராச்சல், ‘த மம்மி’, ‘மம்மி ரிடர்ன்ஸ்’, ‘கான்பிடன்ஸ்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர்கள் ரகசியமாக கடந்த 22ம் தேதி நியூயார்க்கில் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்தில் கிரேக்கின் 18 வயது மகள் எல்லா, ராச்சலின் நான்கு வயது மகன் ஹென்றி உட்பட 4 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
Wednesday, November 16, 2011
ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கிரேக்-ரகசியமாக திருமணம்
ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கிரேக் தனது காதலியை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். ‘கேசினோ ராயல்’, ‘குவாண்டம் ஆஃப் சோலஸ்’, ‘ப்ளட்ஸ்டோன்’ ஆகிய ஜேம்ஸ் பாண்ட் படங்கள் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் டேனியல் கிரேக். தனது மனைவி பியோனா லாடனை விவாகரத்து செய்த பின், நடிகை ராச்சல் வீஷை காதலித்து வந்தார். ராச்சல், ‘த மம்மி’, ‘மம்மி ரிடர்ன்ஸ்’, ‘கான்பிடன்ஸ்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர்கள் ரகசியமாக கடந்த 22ம் தேதி நியூயார்க்கில் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்தில் கிரேக்கின் 18 வயது மகள் எல்லா, ராச்சலின் நான்கு வயது மகன் ஹென்றி உட்பட 4 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment