Tuesday, November 15, 2011

பூமியின் வெப்ப சராசரி ஒரு டிகிரி உயர்வு


பூமியின் சராசரி தட்பவெப்ப நிலை ஒரு டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இயற்பியல் விஞ்ஞானி ரிச்சர்டு முல்லர் தலைமையில் பெர்க்லே பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், பூமியின் தட்பவெப்ப நிலை பற்றிய ஆய்வில் இறங்கினர். ஆய்வு குறித்து முல்லர் கூறுகையில், பல்வேறு ஆதாரங்கள் மூலம் 1950ம் ஆண்டுக்குப்பின் பூமியின் சராசரி தட்பவெப்ப நிலை ஒரு டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது ஆய்வின் முடிவில் தெரியவந்தது என்றார்.

No comments:

Post a Comment