Tuesday, November 8, 2011

டாலருக்கு எதிராக இந்தியா ரூபாய் மதிப்பு குறைந்தது


அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் 18 காசுக்கள் குறைந்து ரூ. 49.28 என்ற அளவில் இருந்தது. சர்வதேச சந்தையில், அமெரிக்க டாலர் மற்றும் யூரோவிற்கான மதிப்பு ஏற்றம் பெற்றிருந்த காரணத்தினால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக போரெக்ஸ் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் துவ்ஙகியிருந்த‌போதிலும், ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment