பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் ரோசய்யா: முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு தியாகத் திருநாளான பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒற்றுமை, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், அன்பு ஆகியவற்றை பக்ரீத் திருநாள் நமக்கு அருளட்டும்.
No comments:
Post a Comment