Tuesday, November 8, 2011

திருப்பூர் கடும் வெள்ளத்தில் மிதக்கிறது



திருப்பூரில் பெய்த கனமழையால், நொய்யல் ஆற்றில், நேற்று அதிகாலை 1.30 மணி முதல், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களுக்குள் வெள்ளம் புகுந்ததில், பலர் அடித்துச் செல்லப்பட்டனர்.நேற்று மாலை வரை, மூன்று பேர் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன; ஐந்து பேர் உடல்கள் தேடும் பணி நடந்து வருகிறது. 6,000 பேர் வீடுகள் இழந்து, முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment