டெஸ்ட் வரலாற்றில் 15 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை சச்சின் படைத்தார். 182 டெஸ்ட் போட்டிகளில் 300 இன்னிங்சில் விளையாடி உள்ள சச்சின், இன்றைய போட்டியில் 28வது ரன்னை எடுத்த போது, 15 ஆயிரம் ரன்களை எட்டினார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் சுவர் என்றழைக்கப்படும் டிராவிட், 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 ஆயிரத்து 859 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் RICKY PONTING 154 போட்டிகளில் பங்கேற்று 12 ஆயிரத்து 487 ரன்கள் குவித்து மூன்றாம் இடத்தில் உள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் BRIAN LARA, 131 போட்டிகளில் விளையாடி 11 ஆயிரத்து 953 ரன்கள் சேர்த்துள்ளார். தென்னாப்ரிக்க வீரர் JACK CALLIS 145 போட்டிகளில் விளையாடி, 11 ஆயிரத்து 947 ரன்கள் குவித்து ஐந்தாம் இடத்தில் உள்ளார்.
Wednesday, November 9, 2011
சச்சின் மேலும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்
டெஸ்ட் வரலாற்றில் 15 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை சச்சின் படைத்தார். 182 டெஸ்ட் போட்டிகளில் 300 இன்னிங்சில் விளையாடி உள்ள சச்சின், இன்றைய போட்டியில் 28வது ரன்னை எடுத்த போது, 15 ஆயிரம் ரன்களை எட்டினார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் சுவர் என்றழைக்கப்படும் டிராவிட், 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 ஆயிரத்து 859 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் RICKY PONTING 154 போட்டிகளில் பங்கேற்று 12 ஆயிரத்து 487 ரன்கள் குவித்து மூன்றாம் இடத்தில் உள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் BRIAN LARA, 131 போட்டிகளில் விளையாடி 11 ஆயிரத்து 953 ரன்கள் சேர்த்துள்ளார். தென்னாப்ரிக்க வீரர் JACK CALLIS 145 போட்டிகளில் விளையாடி, 11 ஆயிரத்து 947 ரன்கள் குவித்து ஐந்தாம் இடத்தில் உள்ளார்.
Labels:
விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment