ஈரோட்டை அடுத்த சித்தோடு அருகே முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது தனியார் பேருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் மோதியது. இதனைத் தொடர்ந்து, பேருந்தில் திடீரென தீப்பிடித்ததில் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உதவியுடன் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. டேங்கர் லாரியில் மோதியதும் பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பெட்ரோல் லாரியில் இருந்து எண்ணெய் 4 ஆயிரம் லிட்டர் வரை கொட்டியதால், எந்த பகுதியே மண்ணெண்ணெய் கொட்டிய வாடையால் திணறுகிறது. பஸ்ஸில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதால், மற்றவர்களை அவர்கள் எளிதில் காப்பாற்றி, பலி எண்ணிக்கையை குறைந்துள்ளனர்.

No comments:
Post a Comment