அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதார நிலை ஒரேநாள் இரவில் ஏற்றம் அடைந்ததை அடுத்த ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. நியூயார்க்கின் டிசம்பர் மாத டெலிவரி கணக்கின்படி கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 23 சதவீதம் குறைந்து 97.55 அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதே போன்று பிரின்ட் நார்த் ஸீ பகுதி டிசம்பர் மாத டெலிவரி கணக்கின்படி கச்சா எண்ணெய் பேரல் விலை 61 சதவீதம் சரிந்து 113.10 டாலர்களாக உள்ளது.

No comments:
Post a Comment