மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் போபண்ணா, பாகிஸ்தானின் குரேஷி ஜோடி முன்னேறியது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பி.என்.பி., பரிபாஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் போபண்ணா, பாகிஸ்தானின் குரேஷி ஜோடி, பெலாரசின் மேக்ஸ் மிர்னி, கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியை சந்தித்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போபண்ணா ஜோடி 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.
No comments:
Post a Comment