ஐக்கிய நாடுகள் : சர்வதேச கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகளை ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சில் தேர்ந்தெடுத்துள்ளது. சர்வதேச கோர்ட்டின் தலைமை நீதிபதி ஹிசாஷி ஒவாடா உள்ளிட்ட 4 பேர் புதிதாக நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 9 ஆண்டுகள் காலம் பதவி வகிக்க உள்ள இந்த நீதிபதிகளை ஐ.நா., அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நீதிபதிகள் தேர்ந்தெடுப்பிற்கு உகாண்டா மற்றும் செனகல் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Friday, November 11, 2011
சர்வதேச கோர்ட்டிற்கு புதிய நீதிபதிகள் நியமனம்
ஐக்கிய நாடுகள் : சர்வதேச கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகளை ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சில் தேர்ந்தெடுத்துள்ளது. சர்வதேச கோர்ட்டின் தலைமை நீதிபதி ஹிசாஷி ஒவாடா உள்ளிட்ட 4 பேர் புதிதாக நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 9 ஆண்டுகள் காலம் பதவி வகிக்க உள்ள இந்த நீதிபதிகளை ஐ.நா., அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நீதிபதிகள் தேர்ந்தெடுப்பிற்கு உகாண்டா மற்றும் செனகல் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Labels:
உலகம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment