அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு வெளியே இரு கார்களில் வந்தவர்களிடையே இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஒரு காரில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment